கன்யாகுமரி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)
823.
Janab. M.ANWAR HUSSAIN
Secretary, Muslim Jamath,
10-46, Pakka Vidu,
Uthama Street,
Tiruvithancode – 629 174.
824. Janab. M. MOHAMED KHAN,
President,
Makkayepalayam Jumma Mosque,
23/41A, Mettukadai,
Thuckalay -620 175
825. Executive Officer,
(Anjuvannam
Peer Mohamedia Muslim Association)
Supdt.
of Wakfs,
54,
High Road,
Tirunelveli-627
001.
826. Janab. S.M.BUKARI
Secretary,
Aloor Muslim Muhallam,
102A,Middle
Street, Aloor [K.K.Dt]
629 174.
827. Janab. M.SAHUL
HAMEED, Secretary,
Sheik
Noorudeen Oliyullah Muslim Muhallam,
17/106,
Pallitheru, Anjuvannam,
Thiruvithancode-
629 174.
828. Janab. A.MYDEEN
PILLAI, Muthavalli,
Uthuman
Lebbai Sahib Paliivasal Trust,
6/68,
Big Street,
Thittuvilai – 629 852.
829.
Janab. R.M.S.MOHAMED ABDUL KADER,
Muslim Jamath,
17/12, RMS Manjil, Beach Road,
Thengapattinam.
Kanyakumari
Dist.
830.
Janab. MOHAMED IQBAL, President,
Malik Dinar Baithulmal,
4/162, Panjalingapuram,
Madathivilai,
kanyakumari–
629 702.
831.
Janab. NSA. LATHIEF,
President, Muslim jamath,
Lathief Manjil,
Inayam
– 629 193. [ K.K.Dist]
832.
Janab.G.S.THAHEEN MOHAMMED, Secretary,
Hazrath Ganiyar Sahib Oliyullah
Dagah,
100, Santhi THeru, Edalakudi,
Kottar,
Nagercoil.
833. Janab. N.
RASHEED, President,
Muhaideen
Pallivasal,
Dhulathul Islam Jamath Kaliyal,
59,
Thoppuvilai,
Kadayal-629 101. [ K.K.Dist]
834. Janab.
B.SAHUL HAMEED, President,
Vadasery
Kuthba Pallivasal,
25/26A,
Sama Manjil,
Puliyavinai
Street,
Vadasery, Nagercoil.
835. Janab.
HAJI PAVALAR SIDDIQ,
Kottar
Elangadai Muslim Samudhaya Trust,
Sadavadani
Pavalar Illam,
371,
A/1, Cape Road,
Idalakudi,
Nagercoil-
629 002.
836. Janab.
K. JAMAL AKBAR, President,
Darus
Salam Muslim Jamath,
9/23,
Palli Street,
South
Soorangudi-629 501.
KanyaKumari
Dist.
837. Janab. Executive
Officer
(Hazrath
Fasilsha Aulia THaika)
Supdt.
of Wakfs
54,
High Road,
Tirunelveli-627 001.
838. Janab.
MOHAMED KHAN, Secretary,
Secretary,
Muslim Jamath,
1-143,
Main Road,
Marthandam. K.K.Dt.
839. Janab. Executive
Officer
(Islamia
Cultural Association)
Supdt.
of Wakfs
54,
High Road,
Tirunelveli-627
001.
840. Janab.
A.NASEER, Co
Ordinator,
Muslim
Mohallam, Kulachal
20/64,
Chettyvayal,
Kulachal,
KanyaKumari
Dist.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டுவிளை ஊர்ல யார் முத்தவல்லி 2014 லேயே பதவி முடிஞ்ச ஒரு ஆளு இன்னும் பதவியை விட்டு போகாம எலக்சனும் நடத்த விடாம இருக்கானா அதுக்கு காரணம் வக்ப் போர்டுல இவன் சொந்தக்காரன் பெரிய பதவில இருக்கான் இப்தார் கணக்க இதுவரை காட்டல கழிஞ்ச 4 வருசமா , ஊர் மண்டபத்துல எவ்ளோவ் வருமானம் வருது அதையும் காட்டல, ஊர் இடத்தில இருந்து மாச மாசம் தர வாடகை வருது அதுக்கு கணக்கு காட்டல எங்களுக்கு தெரிஞ்சு 1 கோடிக்கும் அதிகமா கையாடல் நடந்துருக்கு கேக்க போனா ஊர் நீக்கம் , நிக்காஹ் புக் தர மாட்டான் , அடக்க இடம் தர மாட்டான் எவ்வளோ கேஸ் கொடுத்தாச்சு ஆனா இவன் பள்ளி ரூபாவை எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல கொடுத்து தப்பிச்சுறான் சரியான 420 அரசாங்கம் ஆடிட்டர் வச்ச்சு கையாடல் கண்டுபிடிக்கணும் அல்லாஹ் தான் தண்டனை கொடுக்கணும் . இவன் பேர இதுல இருந்து நீக்குங்க
ReplyDeleteஆமாம் சகோதரா எனது உறவினர் ஒருவரும் அவரின் மகளின் கல்யாணத்துக்கு அனுமதி வாங்க போகும் போது 2000 ரூபாய் கேட்டிருக்கிறார் கணக்குப்பிள்ளை மிகவும் ஏழையான எனது உறவினர் பல கல்யாண செலவுக்கு மத்தியில் இதை கொடுத்தார் ஆனால் கொடுமையிலும் கொடுமை அவரது மருமகன் வேறு ஜமாஅத் அவர்களிடமும் 2000 கேட்டிருக்கிறார். பள்ளிக்கு சொந்தமான தேக்கு மரத்தை வெட்டி தனது மகளுக்கு சீதனமாக கட்டில் செஞ்சு கொடுத்துள்ளார் முத்தவல்லி. இவர்களுக்கு வக்காலத்து வாங்க கொஞ்ச அல்லக்கைகள் உண்டு ஒருத்தனும் பள்ளி பக்கம் தொழுகைக்கு போறதில்ல ஆனால் நோன்பு சமயம் மாத்திரம் வசூலுக்கு கிளம்பிடுவார்கள் 4 வருஷமா எவ்வளவு லட்சம் கலெக்சன் பிரிச்சாங்க ஆனா ஒரு ரூவாய்க்கு கூட கணக்கு காமிச்சதில்ல. பைத்துல்மால் சொத்தை ஆட்டைய போட்டவன் எவனும் விளங்குனதில்ல நாசமாதான் போவானுங்க.
ReplyDelete