தபால் ஓட்டு கோரி விண்ணப்பிக்க 2 நாள் கூடுதல் அவகாசம்
தமிழ்நாடு வக்பு வாரிய தேர்தலில் தபால் ஓட்டு போடு இணைப்பு 2 படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப 19.09.2017 செவ்வாய் அன்று வரை அனுப்ப அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த கால அவகாசம் போதாது என பலரால் கருத்து தெரிவிவக்கப்பட்ட நிலையில் அதன் உண்மை நிலையை உணர்ந்த தேர்தல் அலுவலர்கள் மேலும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
அதாவது 19.09.217 க்கு பதிலாக 21.09.2017 அன்று வரை தபால் ஓட்டு போடு இணைப்பு 2 படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் அலுவலருக்கு அனுப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment