வேட்பு மனு பரிசீலனை நிறைவு பெற்றது

15.09.2017 வெள்ளிக்கிழமை காலை

சென்னை தலைமை செயலகத்தில் அமைந்துள்ள வக்பு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

முத்தவல்லிகள் பிரிவு தேர்தலில் போட்டியிட மொத்தம் 15 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனைக்குப் பின் 15 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறுதி வேட்பாளர் பட்டியல் 19.09.2017 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும்

1. ஏ. அப்துர்ரஹ்மான் வத்தலக்குண்டு
2. ஜி. குலாப் அலிசா காதிரி, திருவல்லிகேணி, சென்னை
3. ஹாஜா கே.மஜீது தேனாம்பேட்டை சென்னை
4. ஹாஜி.ஏ.ஹம்சா ஆவடி, சென்னை
5. சி.ஒய். ஜாவித்அகமது, பூவிருந்தவல்லி, சென்னை
6. ஏ. காஜா முகைதீன், மதுரை
7. எம். முகம்மது பசீர்  பழைய வண்ணாரப்பேட்டை சென்னை
8. கே. முகம்மது பஜ்லுல் ஹக் அரவக்குறிச்சி கரூர்
9. டாக்டர். முகம்மது நயீமுர் ரஹ்மான் ராயப்பேட்டை சென்னை
10 ஹாஜி. ஆர்.சாபுதீன் ராணிப்பேட்டை
11. எ.வி. சிராஜூதீன் சேலையூர் சென்னை
12. சையது அலி அக்பர், ராயப்பேட்டை, சென்னை
13. ஜே. ஜாஹிர் உசேன், திருவள்ளுர், சென்னை
14. மொஹிதீன் குன்கி, சென்னை
15. முகைதீன் அப்துல் காதர், கோம்பை, தேனி

Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)