தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க முத்தவல்லிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைவிதிகள்

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க முத்தவல்லிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைவிதிகள்
சென்னை தலைமை அலவலகத்தில் நேரில் வாக்களிக்க விரும்பினால்
இணைப்பு 1-ல் புகைப்படம் ஒட்டி உங்கள் மண்டல வக்பு கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும்.
தபாலில் வாக்களிக்க விரும்பினால்
இணைப்பு 2 பூர்த்தி செய்து உங்கள் மண்டல வக்பு கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று கீழே குறிப்பிட்டுள்ள தேர்தல் அதிகாரி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Returning Officer,
Dt. Secretary to Govt,
BC, MBC & MW Departmnet,
Fort St, George,
Chennai-600009.

Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)