தமிழக வக்பு வாரிய உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் தேர்வு

பார்கவுன்சிலில் தேர்வு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் தமிழக வக்பு வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்கள்
1. ஜனாப். அஜ்மல் கான்
2. ஜனாப். சிராஜ்தீன் 

ஆகி ய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)