தேர்தல் அதிகாரிகள் நியமனம்
வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல் 2012 -க்கு தலைமை அதிகாரியாக திரு.M.H.முகைதீன் Joint Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department அவர்களும், துணை அதிகாரிகளாக திரு.M.ஷாஜஹான் Under Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, மற்றும் திரு. அஜீஸ் அஹமது Under Secretary to Government, Animal Husbandary and Fisheries Department அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment