கடிதம்
கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே!
வக்பு வாரிய உறுப்பினர் தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்ற விபரம் விரைவில் வெளிவரும்.
அதற்கு முன்பாக ஒரு கனிவான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கின்றேன்.
நமக்கான நல்ல பிரதிநிதியினை தேர்வு செய் ய அனைவரும் வாக்களியுங்கள்
மொத்தமுள்ள 776 வாக்காளர்களும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்களோ அவர்களுக்கு உங்களுடைய வாக்கினை தவராமல் அளிக்கவும்.
மேலும் வாக்களிக்க ஏதுவாக Anexure I மற்றும் Anexure II இரண்டினையும் தங்களுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளேன். அதனை பெற்றுக்கொண்டு உரிய விபரங்களை நிரப்பி வக்பு கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று Returning Officer க்கு அதனை அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு தங்களுடைய மண்டல கண்காணிப்பாளைரை தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்
முகம்மது பஜ்லுல் ஹக்.
Comments
Post a Comment