பிழை திருத்தி வாசிக்கவும்.
கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் தொகுத்து உங்களுக்கு அனுப்பியுள்ள முத்தவல்லிகளின் முகவரி தொகுப்பில் கவனக்குறைவாக பக்க எண் 7-ல் சேர்மன் லிஸ்ட் தலைப்பில் வெளியாகியுள்ள பெயர்களில் 11-வது போர்டு 27.03.2007 முதல் 09.06.2009 வரையில் ஜனாப் S.ஹைதர் அலி என்றும், 10.06.2009 முதல் ஜனாப் கவிக்கோ டாக்டர் அப்துர் ரஹ்மான் M.A., Ph.D., என்று திருத்தி வாசிக்கவும். ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.
அன்புடன் ஹக்.
98940 19995.
எதிர்வரும் தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகள் பிரிவு தேர்தலில்
வாக்களிப்பீர்!
வாய்ப்பளிப்பீர்!!
முதல் வாக்கை எனக்களிப்பீர்!!!
அன்புடன் முகம்மது பஜ்லுல் ஹக்
Comments
Post a Comment