2012 முத்தவல்லி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த நான்காவது வக்பு வாரிய முத்தவல்லி உறுப்பினர்கள் பிரிவுக்கான தேர்தலில் 
முகம்மது சிக்கந்தர் மற்றும் டாக்டர் ஹாஜா கே.மஜிது வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற சகோதரர்களுக்கு எமது மனம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

பெற்ற வாக்குகள் விபரம்
1.முகம்மது சிக்கந்தர்                 211
2.டாக்டர் ஹாஜா கே.மஜிது   209
3.நைய்னா முகம்மது                 130
4.சகீல் அஹமது                            81
5.முகம்மது பஜ்லுல் ஹக்          54
6.அலாவுதீன்                                    31
7.இனாயத் உசேன் கான்              28

Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)