வக்பு வாரிய தேர்தல் 2012 - Tamilnadu Wakf Board Election

 இன்ஷா அல்லாஹ் வக்பு வாரிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 29.08.2012 புதன் கிழமை அன்று நடைபெறுமென தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக அறிவிக்ப்பட்டுள்ளது. அதன்படி


02.08.2012 முதல் 09.08.2012 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

10.08.2012 அன்று வேட்பு மனு பரிசீலனை

13.08.2012 அன்று மனுக்கல் திரும்பப் பெறலாம்

14.08.2012 இறுதிப்பட்டியல் வெளியீடு

29.08.2012 இன்று வாரிய உறுப்பினர் தேர்தல்

Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

திருநெல்வேலி மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)

சேலம் மாவட்ட முத்தவல்லிகள் (வாக்காளர்கள்)