இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
2107 வக்பு வாரிய முத்தவல்லிகள் பிரிவு தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியோன 956 வாக்காளர்களுடன் புதிதாக 5 நபர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 961 வாக்காளர்களுடன் இறுதி வடிவம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.